ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸில்லாரன்சோ முசெட்டி அதிர்ச்சி தோல்வி-மெத்வதேவ் முன்னேற்றம்!

top-news
FREE WEBSITE AD

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் லேனர் டைன் உடன் மோதினார்.இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 7-6 (8-6), 6–7 (1-7), 6-4 என்ற செட் கணக்கில் லேனரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

நாளை மறுதினம் நடைபெற உள்ள காலிறுதியில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார்உடன் மோதுகிறார்.

மேலும் நேற்று நடந்த மற்றொரு போட்டியில்  4-வது சுற்றில் முன்னணி வீரரான இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிம் உடன் மோதினார். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய கனடா வீரர் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரரை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். லாரன்சோ முசெட்டி அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *