HANNAH YEOH கிறிஸ்தவத்தைப் பரப்புகிறார்! UUM விரிவுரையாளர் சர்ச்சை!
- Sangeetha K Loganathan
- 19 Nov, 2024
நவம்பர் 19,
HANNAH YEOH கிறிஸ்தவத்தைப் பரப்புவதாக வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான Dr Kamarul Zaman Yusoff முகநூலில் பதிவேற்றம் செய்ததால் அவர் மீது இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் HANNAH YEOH கடந்த 2022 ஆம் ஆண்டு அவதூறு வழக்கைத் தொடுத்த நிலையில் தற்போது நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கியிருக்கும் வடமலேசியப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான Dr Kamarul Zaman Yusoff தமது கருத்தின் மீது தவறுகள் ஏதுமில்லை என்றும், தன்னிடம் சாட்சியங்கள் இருப்பதாகவும் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் பிரதமர் துறையில் சிறப்பு அலுவலுக்கான அதிகாரியாகப்ப் பணியாற்றிய அவர் HANNAH YEO கிறிஸ்தவத்தைப் பரப்பும் வகையிலான நிகழ்ச்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் தனது அரசியல் மூலம் கிறிஸ்தவத்துக்கு மக்களை மதமாற்றுவதாகவும் Dr Kamarul Zaman Yusoff தெரிவித்ததால் தற்போது நீதிமன்ற வழக்கை எதிர்நோக்கியுள்ளார்.
Dr. Kamarul Zaman Yusoff, pensyarah UUM, menghadapi perbicaraan mahkamah setelah didakwa fitnah terhadap Hannah Yeoh, Menteri Belia dan Sukan, dengan tuduhan menyebarkan agama Kristian. Beliau menegaskan mempunyai bukti sokongan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *