நெகிரி செம்பிலான் சாலையில் கருஞ்சிறுத்தை – பொதுமக்கள் பீதி!

top-news
FREE WEBSITE AD

நெகிரி செம்பிலான் KUALA PILAH சாலையில் கருஞ்சிறுத்தை உலா வரும் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட பகுதியை KUALA PILAH வனக் காவல் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

கடந்த 19 மே Seri Menanti- Kampung Parit சாலையில் கருஞ்சிறுத்தையைக் கண்டதாகப் பொதுமக்கள் சிலர் புகார் அளித்த நிலையில் சம்மந்தப்பட்ட பகுதியில் மீண்டும் சோதனையை நடத்தியதாகவும் தற்போது கருஞ்சிறுத்தையின் நடமாட்டங்கள் இல்லை என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *