2024 நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் நிலை என்ன?

top-news

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடங்களும் கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்கான எக்சிட் போல் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

2024 நாடாளுமன்றத் தேர்தல்  நிறைவு பெற்றுள்ள நிலையில் எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில்  பாஜக வளர்ச்சி பெறும் என்று இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 தேர்தலில் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சிக்கு எந்த இடங்களும் கிடைக்காது என்று கருத்து கணிப்புகள் வெளியான போதிலும், நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் கணிசமான அளவுக்கு உயரும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்!

 

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *