அவர்கள் செய்வது சரியல்ல... - பெர்சாத்து நோட்டீஸ் குறித்து பெர்சாத்து MP

top-news
FREE WEBSITE AD

கட்சி உறுப்பினர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கோரும் பெர்சாத்து நோட்டீஸ் "அர்த்தமற்றது" என்று புக்கிட் கண்டாங் எம்பி சையத் அபு ஹுசின் ஹபீஸ் சையத் அப்துல் பசல் தெரிவித்துள்ளார்.

அவர்கள் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ  அதற்காக தாம் காத்திருக்கத் தயார் என்றும்,  இடைத்தேர்தல் நடந்தால் அதில் போட்டியிடவும் தயார் என்றும் அவர் கூறினார்.

அவர்கள் செய்வது சரியல்ல என்பதை தம்மால்  நிரூபிக்க முடியும் என்று தெரிவித்த அவர்,  அவர்கள் மக்களின் மனதைக் கெடுக்கிறார்கள்,  எம்.பி.க்களை தங்கள் கடமைகளைச் செய்வதில் இருந்து தொந்தரவு செய்கிறார்கள் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Not Ali Eh

[email protected]

Not Ali Eh

pbezpq