மெக்சிகோவின் 200 வருடத் தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்!
- Muthu Kumar
- 03 Jun, 2024
கடந்த 200 வருட தேர்தல் வரலாற்றில் மெக்சிகோவில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 2ம் தேதி மெக்சிகோ நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் 128 செனட் உறுப்பினர்கள் மற்றும் 500 கீழவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் இடதுசாரி கட்சியான மொரேனா கட்சி சார்பில் கிளாடியா ஷீன்பாம் போட்டியிட்டார்.
தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளை கிளாடியா ஷீன்பாம் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *