ஒலிம்பிக்கில் முதல் வெற்றி! வெண்கலப்பதக்கத்துடன் பட்டியலில் இடம்பெற்ற மலேசியா!

top-news

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 5: 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் மலேசியாவுக்கு முதல் வெற்றியாக ஆடவர் இரட்டையர் பூப்பந்தாட்ட வீரர்கள் ஆன ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிக் ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வென்றதால் மலேசியர்கள் மத்தியில் மகிழ்ச்சி பொங்கியது.

டென்மார்க்கின் உலகின் இரண்டாம் நிலை வீரரான கிம் அஸ்ட்ரூப் மற்றும் ஆண்டர்ஸ் ஸ்காரப் ராஸ்முசென் ஆகியோருக்கு எதிராக 69 நிமிடப் போருக்குப் பிறகு அவர்களின் வெற்றி கிடைத்தது.

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு வந்த இருவரும் 16-21, 22-20, 21-19 என்ற செட் கணக்கில் அபாரமாக வென்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றனர்!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *