பாலஸ்தீனம் விவகாரம்.... கத்தாருக்கு மலேசியா ஆதரவு!

top-news



பாலஸ்தீனம் தொடர்பான  அமைதிப் பேச்சுவார்த்தையில் கத்தாரின் முயற்சிகளுக்கு மலேசியா முழுமையாக ஆதரவளிக்கும் என்று
வெளியுறவுத்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ முகமத் ஹசான்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து கத்தார் பிரதமரும்,  வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அவர் கூறினார்.

இச்சந்திப்பில், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக  இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்து, கத்தார் எடுத்த முடிவுக்கு மலேசியா தனது ஆதரவை அறிவித்துள்ளது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *