B 40 தரப்பினருக்கு நிதி உதவி!

top-news
FREE WEBSITE AD

சுபாங் பி.கே.ஆர் தொகுதித் தலைவரும், நகராண்மைக் கழக உறுப்பினருமான பிரவின் முரளி, பூச்சோங் வட்டாரத்தில் உள்ள B 40 தரப்பைச் சேர்ந்த வசதி குறந்த குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கினார்.

மூவினத்தைச் சேர்ந்த மக்கள் இதனால் பயன்பெற்றதாக அவர் கூறினார். தீபாவளித் திருநாளை முன்னிட்டு நமது இந்தியர்களுக்கு இந்த உதவி பயனாக அமையும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *