அடுத்த தேர்தல் கெராக்கானுக்கு சாத்தியமில்லை!- பாஸ் கட்சி தகவல் பிரிவுத் தலைவர் நினைவுறுத்து
- Shan Siva
- 29 Jul, 2024
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29: மதுபான உற்பத்தி நிலையங்களில் இருந்து பள்ளிகளுக்கு நன்கொடை அளிக்கும் விவகாரத்தில் தனது கூட்டணிக் கட்சியான கெராக்கனின் நிலைப்பாடு குறித்து பாஸ் கவலை தெரிவித்துள்ளது.
மதுபானத்தின் மூலம் பள்ளிகளுக்கு நிதியுதவி செய்வது குறித்த கெராக்கனின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று PAS கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மத் ஃபத்லி ஷாரி கூறினார்.
கெராக்கான் தொடர்ந்து இதையே கடைபிடித்தால், அடுத்த பொதுத் தேர்தலில் இதே அரசியல் கூட்டணியில் இருப்பது சாத்தியமல்ல என்று தெரிவித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *