மலேசியாவின் மக்கள் தொகை 3 கோடியே 41 லட்சம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூலை 31: 2024 ஆம் ஆண்டில் மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 3 கோடியே 41 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.  இது கடந்த 2023 இல் 3 கோடி 34 லட்சமாக இருந்தது என்று மலேசிய புள்ளிவிவரத் துறை தகவல் (DOSM) வெளியிட்டுள்ளது.

அதேபோல், குடிமக்கள் அல்லாதவர்கள் 2023 இல் 17.1% ஆக இருந்த நிலையில். 2024 இல் 13.6 விழுக்காடாக இருக்கின்றனர் என்று தலைமை புள்ளியியல் நிபுணர் டத்தோஸ்ரீ டாக்டர் முகமட் உசிர் மஹிடின் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *