தளபதி விஜயின் குரலில் வெளியானது செல்ல மகளே பாடலின் புரோமோ!

top-news
FREE WEBSITE AD

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முன்னதாக ஜன நாயகன் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அனிருத் இசையில் விஜய் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

அந்த வகையில் இந்த கூட்டணியில் ஜன நாயகன் பட பாடலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் வருகின்ற 09-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு  திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 27-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று 26-ம் தேதி டிசம்பர் மாதம் 2025-ம் ஆண்டு நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தில் இருந்து செல்ல மகளே என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை வெளியிட உள்ளனர். அதன்படி இந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தில் இருந்து செல்ல மகளே பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *