கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் அமெரிக்காவிற்கு பேரழிவு என எலான் மஸ்க் கூற காரணம்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அங்கு தேர்தல் நெருங்கி கொண்டே இருப்பதால் இரு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது எலான் மஸ்க் கமலா ஹாரிசை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் ஜனநாயகத்தையும், நாட்டையும் காப்பாற்றுவார். ஒருவேளை கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டால் அது நிச்சயம் அமெரிக்காவிற்கு பேரழிவு தான். மேலும் என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *