தந்தையைக் கொன்று விட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்ட மகன்!
- Shan Siva
- 06 Oct, 2024
நெகிரி செம்பிலான், கோலா பிலாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று பிற்பகல் ஊனமுற்ற நபர் ஒருவர் தனது தந்தையை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு இறந்து கிடந்தார்.
32 வயதான அந்த ஊனமுற்ற நபர் மனம் பிறழ்ந்து கத்தியதால், அவரது 65 வயதான ஓய்வுபெற்ற தந்தை அவரை ஆறுதல்படுத்த முயன்றார், ஆனால் ஆக்ரோஷமாகப் பதிலளித்த மகன் அவரது தந்தையின் முதுகில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே தந்தை மரணமுற்றார்.
இந்நிலையில் மாற்றுத்திறனாளி அட்டை வைத்திருந்த மகன், வீட்டில் இருந்து காரில் தப்பியோடி, பின்னர் ஜாலான் பெக்கான் செனலிங்கில் சாலையில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *