காணாமல் போனவர் 4 நாள்களுக்குப் பின் மீட்பு!

top-news
FREE WEBSITE AD

பினாங்கில் உள்ள Batu Kawan மலையில் கடந்த 18 மே நாளன்று மலையேற சென்ற 28 வயது Muhammad Azfar Ismail எனும் இளைஞர் 4 நாள்கள் துரிதத் தேடுதலுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டார். 

சம்மந்தப்பட்ட ஆடவர் காணாமல் போன நாளிருந்து Simpang Ampat மீட்புப் படையினர், காவல்துறையினர் என 16 பேர் கொண்ட குழு தேடுதல் பணியில் ஈடுப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *