இந்த அரசு ஊடக சுதந்திர வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது! - சைட் சாடிக்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 1: பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், ஊடக சுதந்திரம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், இதற்கு முன்னர் தீண்டப்படாத பகுதிகளில் தலையிடுவதாகவும் மூவார் எம்பி சையது சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் சாடியுள்ளார்.

பெக்கான் முன்னாள்  எம்பி நஜிப் ரசாக்கூட இதுபோன்ற செயல்களைச் செய்யவில்லை. இப்போது அவ்வாறு செய்ய விரும்புகிறார்கள், இது எனக்கு விசித்திரமாகத் தெரிகிறது என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் சுஹாகாம் அறிக்கையை விவாதிக்கும் போது கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *