இது அரைவேக்காட்டுத்தனம்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

 கோலாலம்பூர், நவம்பர் 23: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது சமீபத்திய வெளிநாட்டு பயணங்களின் போது தனியார் நிறுவனங்களின் செலவு மற்றும் ஈடுபாடு குறித்து கேள்வி எழுப்பிய விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அவர்கள் தூதுக்குழுவில் சேர்ந்து தங்கள் சொந்த செலவுகளை செலுத்தினர். அது தவறா? என்று அவர் வினவியுள்ளார்.

.கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் மடானி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு நிறைவைக் குறிக்கும் டவுன்ஹால் அமர்வின் போது அவர் இதானைத் தெரிவித்தார்.

​​இதுதான் 'ஜமான் ஈடன்' என்று அழைக்கப்படுகிறது. இது அரைவேக்காட்டுத்தனம் என்று அவர் வர்ணித்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *