மருத்துவமனையில் இந்திமொழி? நடவடிக்கை எடுத்த சுகாதார அமைச்சு!

top-news
FREE WEBSITE AD

Sungai Buloh அரசு பொது மருத்துவமனையில் Tempat Duduk Keutamaan எனும் வாசகம் ஆங்கிலம், சீன மொழிகளுக்கு அடுத்து இந்தி மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டிருந்த நிலையில் உடனடி நடவடிக்கையாகச் சிலாங்கூர் மாநிலச் சுகாதார ஆணையம் இந்திமொழியிலிருந்த குறிப்பிட்ட வாசகத்தைத் தமிழ் மொழியில் திருத்தும்படி உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான முந்தைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட நிலையில் தற்போது மாற்றியமைக்கப்பட்ட பதாகைகளுக்காகத் தமிழ் ஆர்வலர்கள் பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *