சமூக ஊடக தளங்களுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கை... பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன!

top-news
FREE WEBSITE AD

கூச்சிங், ஆகஸ்ட் 8: சமூக ஊடக தளங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான மலேசியாவின் முயற்சிகள் பல நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன, அவை இந்நடவடிக்கையைப் பின்பற்ற விருப்பம் தெரிவித்துள்ளன என்று தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இம்முயற்சியை செயல்படுத்துவது பற்றி மேலும் அறிய மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC-யைத் தொடர்பு கொண்டவர்களில் இங்கிலாந்தின்  தகவல் தொடர்பு ஒழுங்குமுறை அமைப்பான Ofcom உள்ளது என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *