பள்ளிகளுக்கு அதிவேக இணையச் சேவை - ஜூலை 1 முதல் அமல்!

top-news
FREE WEBSITE AD

கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 1-ஆம் தேதி முதல் அதிவேக இணையச் சேவை வழங்கப்படும் என தகவல் தொடர்புத்துறை  அமைச்சர் ஃபஹ்மி பட்சில் தெரிவித்தார். 

Point of Presence  எனும் PoP திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் இந்த அதிவேக இணையச் சேவை வசதி வழங்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் விலையும் மலிவாக இருக்குன் என்று அவர் குறிப்பிட்டார்.

ஜூலை 1-ஆம் தேதி முதல்  10,000 பள்ளிகளுக்கு இந்தச் சேவை வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *