சுக்மாவில் மீண்டும் சிலம்பம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 9 -

2026 சுக்மா போட்டியில் மீண்டும் சிலம்ப விளையாட்டுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நேற்று நடந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, இளைஞர் விளையாட்டு, தொழில்முனைவர் ஆட்சிக்குழு உறுப்பினர் முஹமட் நஜ்வான் ஹலிமி கூறினார். சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ வெளியிட்டிருந்த தகவலில் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறாது என்று தெரிவித்ததை ஒட்டி, இந்திய சமூகத்தின் பல்வேறு தரப்பினர் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்றைய ஆட்சிக்குழுக் கூட்டத்தில் மீண்டும் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்முறை சுக்மா போட்டி சிலாங்கூர் மாநிலத்தில் நடைபெறவிருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555

aiPxvpay

555*if(now()=sysdate(),sleep(15),0)

aiPxvpay

5550'XOR(555*if(now()=sysdate(),sleep(15),0))XOR'Z

aiPxvpay

5550"XOR(555*if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z

aiPxvpay

(select(0)from(select(sleep(15)))v)/*'+(select(0)from(select(sleep(15)))v)+'"+(select(0)from(select(sleep(15)))v)+"*/