சிலாங்கூரில் 39 வெளிநாட்டினர்கள் கைது! சிலாங்கூர் குடிநுழைவுத்துறை
- Sangeetha K Loganathan
- 14 Nov, 2024
நவம்பர் 14,
சிலாங்கூரின் ஷா அலாம் பெத்தாலிங் ஜெயா பகுதிகளில் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்கள் தங்கியிருப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 43 வெளிநாட்டினர்களிடம் சோதனை நடத்தி 39 பேர் கைது செய்யப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலக் குடிநுழைவுத் துறை இயக்குநர் Johari Bin Supardi தெரிவித்தார். துணிக்கடை, உணவுக் கடை, மசாஜ் தளம், என இரவு 10 மணிக்குத் தொடங்கிய சோதனை அதிகாலை 3 மணிக்கு நிறைவடைந்ததாகவும் கைது செய்யப்பட்ட 39 பேரும் 17 முதல் 45 வயதுக்குற்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Operasi Imigresen di Shah Alam dan Petaling Jaya menahan 39 warga asing tanpa dokumen sah di pusat urut dan kedai makan. Tindakan tegas akan diambil terhadap pelindung PATI.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *