மற்ற நாணயங்களை விஞ்சிய ரிங்கிட்!

top-news


கோலாலம்பூர், அக் 2:: மலேசிய ரிங்கிட், கடந்த மூன்று மாதங்களில் உலக அளவில் சிறப்பாகச் செயல்படும் நாணயமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரபிசி ரம்லி தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று மாதங்களில் ரிங்கிட் 11 சதவீதம் வலுவடைந்து, உலகளவில் மற்ற நாணயங்களை விஞ்சியது என்று அவர் கிறினார்.

ரிங்கிட்டின் செயல்திறன் அரசாங்கத்தின் பொருளாதார மேலாண்மை மற்றும் மூலோபாயக் கொள்கைகளை பிரதிபலிப்பதாக ரஃபிஸி கூறினார்.

கடந்த மூன்று மாதங்களில் ரிங்கிட்டைப் போல வேறு எந்த நாணயமும் உயர்ந்ததில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *