லீ ஜி ஜியாவுக்கு அமைச்சர் ஹன்னா யியோ வாழ்த்து!

top-news

கோலாலம்பூர், ஜூன் 17: 2024 ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஜப்பானின் கொடை நரோகாவை வீழ்த்தி பட்டத்தை வென்ற தேசிய ஷட்லர் Lee Zii Jiaவுக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹன்னா யோஹ் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் உள்ள குவேசென்டரில் நடந்த ஆட்டத்தில் 19-21, 21-11, 21-18 என்ற செட் கணக்கில் பரபரப்பாய் விளையாடி லீ ஜி ஜியா வெற்றிபெற்றார்.

2024 தாய்லாந்து ஓபன் வெற்றியாளரான ஜி ஜியா, ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை திட்டமிடப்பட்ட 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இடத்தைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *