ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் இறுதி போட்டியில் சின்னர் மற்றும் ஜோகோவிச் மோதல்!

top-news

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார்.

இதில் ஜோகோவிச் 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதி சுற்றில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் சின்னர், செக் வீரர் தாமஸ் மசாக் உடன் மோதினார்.இந்த ஆட்டத்தில் சின்னர் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *