தொடக்கப்பள்ளிகளில் TVET

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 14: கல்வி அமைச்சு தொடக்கப் பள்ளிகளுக்கு TVET திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மாணவர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சியான TVET திட்டத்தை 2027 ஆம் ஆண்டு முதல் ஒருங்கிணைக்கத் தொடங்கும் என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், டிஜிட்டல் ஆய்வுகள், காட்சிக் கலைகள், இசை மற்றும் சுகாதாரக் கல்வி ஆகியவற்றில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்த ஒருங்கிணைந்த கற்றல் மூலம் மாணவர்கள் TVET பயிற்சிக்கு தயார்படுத்தப்படுவார்கள என்று கல்வித்துறை துணை அமைச்சர் Wong Kah Woh கூறினார்.

கூடுதலாக, ஐந்து மற்றும் ஆறாவது மாணவர்கள் தொழில்நுட்பம், வீட்டு அறிவியல், பொறியியல், நிரலாக்கம் மற்றும் விவசாயம் போன்ற TVET துறைகளின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்வார்கள் என்று அவர் விளக்கினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *