10 குடும்பங்களுக்கு RM 60,000 காப்பீடு நிதிவுதவி!
- Sangeetha K Loganathan
- 13 Oct, 2024
அக்தோபர் 13
INDERA
MAHKOTA”வில் வறுமை நிலையில் உள்ள 10 குடும்பங்களுக்கு
RM 60,000 வரையிலானக் காப்பீடு நிதியுதவி வழங்கப்பட்டதாக Semambu சட்டமன்ற உறுப்பினர் Chan Chun Kuang தெரிவித்தார்.
சமீபத்தில் குவாந்தானில் தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளுக்கானக் காப்புடுகள்
குறித்து விளக்கமளிக்கபட்டு அந்த நிதி அவர்களுக்கு முறையாகக் கிடைப்பதற்காக வழிவகை செய்து கொடுக்கப்பட்டதாக
அவர் தெரிவித்தார்.
வீட்டுக் காப்பீடு என்பது ஒவ்வொரு குடும்பமும் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு நீண்ட கால பாதுகாப்பு நடவடிக்கையாகும். இருப்பினும், பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டுக் கடனைச் செலுத்திய பிறகு தங்கள் வீட்டுக் காப்பீட்டைப் புதுப்பிக்க வேண்டாம் என முடிவெடுக்கிறார்கள். ஒரு பேரழிவு ஏற்படும் போது, காப்பீடு இல்லாத குடும்பங்கள் கடுமையான நிதி சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள், என்பதை உணர்ந்து விழிப்புணர்வாகவும் இந்த நிதியுதவிகள் வழங்கப்பட்டதாக Semambu சட்டமன்ற உறுப்பினர் Chan Chun Kuang தெரிவித்தார்.
ADUN Semambu, Chan Chun Kuang, menaja insurans rumah untuk 10 keluarga berpendapatan rendah di Indera Mahkota, memberikan perlindungan hingga RM60,000 terhadap risiko bencana. Inisiatif ini bertujuan meningkatkan kesedaran tentang kepentingan insurans.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *