வெள்ளம் ஏற்படும் 'ஹாட்ஸ்பாட்' பகுதிகளில் தீயணைப்பு மீட்புப் படையினர் மும்முரம்!
- Shan Siva
- 16 Oct, 2024
புத்ராஜெயா, அக் 16: கிள்ளான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட
மாநிலங்களில் வெள்ளம் ஏற்படும் "ஹாட்ஸ்பாட்" பகுதிகளில் விரைவான நடவடிக்கைகளை
உறுதிசெய்ய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) கண்காணிப்பை
முடுக்கிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து
மாநிலங்களுக்கும், குறிப்பாக
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கெடா, பேராக், பெர்லிஸ் மற்றும்
சிலாங்கூர், கோலாலம்பூர் உட்பட தாழ்வான கடலோரப் பகுதிகளைக் கண்காணிக்க
அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *