சீனாவுக்கான விசா இல்லாத பயணம் மேலும் 30 நாள்கள் நீட்டிப்பு! - ஸாஹிட் ஹமிடி

top-news
FREE WEBSITE AD


பெய்ஜிங்: மலேசிய சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாத பயணத்தை 15 முதல் 30 நாட்களுக்கு நீட்டிக்க சீனா தயாராக உள்ளதாக துணைப்பிரதமர்  டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு தனது முதல் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள துணைப் பிரதமர், வெள்ளிக்கிழமை (மே) தியோயுடாய் மாநில விருந்தினர் மாளிகையில் மலேசியா-சீனா இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு விழாவையொட்டி சீன துணைப் பிரதமர் டிங் க்ஸூசியாங் வழங்கிய மதிய விருந்தின் போது இதனை அறிவித்தார்.

 இரு நாடுகளும் (விசா இல்லாத பயணத்தை 30 நாட்களுக்கு நீட்டிக்க) ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் கூறினார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *