விலங்குகளைக் கொல்லாதீர்! முன்னாள் பிரதமர் எச்சரிக்கை! – PARLIMEN

top-news

நவம்பர் 18,

ஆபத்துகளை விளைவிப்பதாகவும் நகரின் சுகாதார மேன்மைக்காகவும் சில மாவட்டக் கவுன்சில்கள் விலங்குகளைக் கொலை செய்வது நிறுத்தப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

சமீபக்காலமாக விலங்குகளைக் கொல்வதை வாடிக்கையாகக் கொண்டு செயல்படுக் மாவட்ட அதிகாரிகளுக்கு எதிராகப் பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருவதாகவும் அபாயகரமான விலங்கு என நீங்களும் நானும் முடிவெடுக்க கூடாது. அது கால்நடை ஆணையத்தின் அதிகாரத்திற்குற்பட்டது என்பதை அறிந்து மாவட்டக் கவுன்சில்கள் விலங்குகளைக் கொல்லும் முன்னர் கால்நடை ஆணையத்திடமிருந்து அனுமதிப் பெற்றாக வேண்டும் என முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

Datuk Seri Ismail Sabri Yaakob menegaskan di Parlimen agar majlis daerah menghentikan pembunuhan haiwan liar sembarangan, menyerahkan keputusan haiwan berbahaya kepada Jabatan Perkhidmatan Veterinar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *