கோயில்களைத் திருட்டுக் கோயில் என குறிப்பிடும் ZAMRI VINOTH!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 6,

கோயில் ஹராம் என குறிப்பிடுவது தவறு கிடையாது என சர்ச்சைக்குரிய சமய போதகரான ZAMRI VINOTH தெரிவித்துள்ளார். திருடர்களைத் திருடர்கள் என்று தான் குறிப்பிட வேண்டும். அது போல அனுமதி பெறாத கோயில்களைக் கோயில் ஹராம் என்றே குறிப்பிடுவேன் என தெரிவித்துள்ளார். முன்னதாகப் பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாதவர் பிரிவான DHPP அணியினர் கோயில் ஹராம் எனும் வார்த்தை இந்துகளைப் புண்படுத்துவதால் பாஸ் கட்சியினர் அந்த வார்த்தையைப் பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்தது. 

DHPP கோரிக்கையைப் பாஸ் கட்சியின் பேராளர் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்படவில்லை. திருடர்களைத் திருடர்கள் என்று தான் குறிப்பிட வேண்டும் என சர்ச்சைக்குரிய சமய போதகரான ZAMRI VINOTH தெரிவித்துள்ளார்.. திருட்டுத்தனமாகக் கோயில்களை நடத்துவர்களை கோயில் ஹராம் என்றே குறிப்பிடவது சரி என்றும், இதனால் அரசு நிலங்கள் திருடப்படுவதாகவும் சர்ச்சைக்குரிய சமய போதகரான ZAMRI VINOTH தெரிவித்துள்ளார். அரசு நிலத்தைத் திருடுவதுடன் இழப்பீடாக இலவச நிலத்தையும் அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள் என சர்ச்சைக்குரிய சமய போதகரான ZAMRI VINOTH குறிப்பிட்டுள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *