விடுமுறையை நீட்டித்த Jagdeep Singh!

top-news
FREE WEBSITE AD

Penang மாநிலத்தின் துணை முதலமைச்சர் Jagdeep Singh விடுமுறையில் இருக்கும் நிலையில் தற்போது அவரின் சிகிச்சை முழுமையடையாத நிலையில் ஆகஸ்ட் 9 வரையில் அவரின் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் பினாங்கு மாநில முதலமைச்சர் Chow kon yeow தெரிவித்தார்.

தற்போது அவர் உடநிலை சீராக இருந்தாலும் மேலும் அவருக்கு ஓய்வு தேவை என்பதனால் அவரின் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *