12 மணிநேரம் மட்டும் சாலையைப் பயன்படுத்த அனுமதி! – பொதுப்பணி அமைச்சர்

top-news

நவம்பர் 21,

நிலச்சரிவின் காரணமாக கேமரன்மலையிலிருந்து Simpang Pulai செல்லும்பாதை மூடப்பட்ட நிலையில் திங்கள் கிழமை முதல் அச்சாலையை இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரையில் மட்டும் பயன்படுத்த பொதுப்பணி அமைச்சு அனுமதி வழங்கவிருப்பதாகப் பொதுப்பணி அமைச்சர் Datuk Seri Alexander Nanta Linggi தெரிவித்தார்.

சாலை மூடப்பட்டதால் காய்கறி வணிகர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் தற்காலிகமாகச் சாலையைப் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டாலும் பரிசோதிக்கப்பட்ட வணிக வாகங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். 
நிலச்சரிவு அபாயத்திலிருந்து முழுமையாகச் சாலையை மீட்டமைக்க RM 20 மில்லியன் செலவில் rockshed எனும் சுரங்கச் சாலை அமைப்பதற்கானப் பணிகளை மேற்கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

Jalan Simpang Pulai-Cameron Highlands dibuka semula mulai Isnin dari 7 malam hingga 7 pagi selepas hampir sebulan ditutup akibat tanah runtuh. RM20 juta diperuntukkan untuk membina rockshed bagi keselamatan cerun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *