ஜோலோவைச் சந்தேகிக்க நஜீப் விரும்பவில்லை! - கைரி ஜமாலுடீன்!

top-news

அக்தோபர் 31,

முன்னாள் பிரதமர் நஜீப்பின் இப்போதைய இக்கட்டான நிலைக்கு ஒருவர் மட்டுமே காரணம். அது Low Taek Jho எனும் Jho Low என முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலூடின் தெரிவித்தார். 

Jho Low என்பவரை நஜீப் கண்மூடித்தனமாக நம்பினார். தொழிலதிபர்களிடம் அரசியல்வாதிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத் தாம் நஜீப்பிற்கு வலியுறுத்தியதாகக் கைரி தெரிவித்தார். ஆனால் Jho Low மீதான நம்பிக்கை அவரைச் சந்தேகிக்கவிடவில்லை என கைரி தெரிவித்துள்ளார்.

Khairy Jamaluddin mendedahkan beliau pernah mencadangkan kepada Najib Razak supaya mengambil tindakan terhadap Jho Low semasa Najib menjadi Perdana Menteri, namun Najib enggan kerana menganggap Jho Low ahli perniagaan sah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *