தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.4 டன் பொருளுதவி!

top-news

திரங்கானுவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட Pulau Redang தீவில் உள்ள 300 குடும்பங்களுக்கு 4.4 டன் அடிப்படைப் பொருள்களை சமூக நலத்துறையான Jabatan Kebajikan Masyarakat அனுப்பி வைத்துள்ளது. கனமழையால் கடல் நீர் மட்டம் உயர்ந்ததால் அத்தீவில் உள்ல 300 குடும்பங்கள் அடிப்படைப் பொருள் இல்லாது தவிப்பதாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இப்பொருளுதவிகள் வழங்கப்பட்டதாகவும் நவம்பரில் ஏற்படும் பருவமழையின் காரணமாக முன்கூட்டிய அடிப்படை பொருள்களை அனுப்பி வைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jabatan Kebajikan Masyarakat Terengganu bersiap menghadapi Monsun Timur Laut dengan menghantar 4.4 tan bekalan makanan ke Pulau Redang, menampung 300 keluarga untuk tiga bulan. Sebanyak 155 pangkalan hadapan telah diaktifkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *