ஜொகூரில் விடுமுறை நாள்கள் மாற்றம்!

top-news

ஜொகூரில் வார இறுதி விடுமுறை வெள்ளி சனி கிழமைகளில் இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் வார இறுதி விடுமுறை சனி ஞாயிறு என மாற்றப்படுவதாக அதிகாரப்பூர்வமாக ஜொகூர் இளவரசர் Tunku Mahkota Ismail அறிவித்தார்.

ஜொகூர் மாநில அரசாங்கத்துடன் கலந்துரையாடி இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஜொகூரில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும், அரசு நிறுவனங்களும் இதனைப் பின்பற்றுவதை உறுதிச் செய்வதாக ஜொகூர் மாநில Menteri Besar Dato' Onn Hafiz Ghazi தெரிவித்தார்.

இஸ்லாமியர்களில் வெள்ளிக் கிழமை தொழுகைக்கான நேரத்தை அலுவலகங்கள் ஒதுக்குவதையும் ஜொகூர் மாநில Mufti உறுதிச் செய்யும் என ஜொகூர் இளவரசர் Tunku Mahkota Ismail தெரிவித்தார்

Mulai 1 Januari 2025, cuti hujung minggu di Johor akan ditukar kepada Sabtu dan Ahad setelah mendapat perkenan Agong serta pandangan JAINJ. Menteri Besar Johor dan Mufti diarahkan meneliti perkara ini, termasuk memastikan ruang untuk Solat Jumaat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *