வணிகம் செய்த 35 வெளிநாட்டினர்கள் கைது!

top-news

அக்தோபர் 14,

ஜொகூரில் குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் 35 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டனர். இரவு சந்தைகளில் வெளிநாட்டு வணிகர்களின் கடைகள் அதிகரித்துள்ளதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது. சுற்றுலா பயணியாக மலேசியாவுக்குள் நுழைந்து வணிகம் செய்தல், விசா நிறைவுற்றும் தாய்நாட்டுக்குத் திரும்பாததல் போன்ற குற்றங்களின் அடிப்படையில் 35 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்துள்ளது.

Pihak Imigresen Johor menahan 35 warga asing dalam serbuan berdasarkan aduan peningkatan kedai peniaga asing di pasar malam. Mereka ditahan atas kesalahan berniaga dengan visa pelancong dan tinggal melebihi tempoh visa

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *