பாலத்திலிருந்து தவறி விழுந்த 27 வயது இளைஞர் மரணம்!
- Sangeetha K Loganathan
- 04 Nov, 2024
நவம்பர் 4,
BATU PAHAT பகுதியில் உள்ள Tongkang Pecah ஆற்றின் மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த 27 வயது ஆடவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக மீட்புப் படை இயக்குநர் Ayub Majid தெரிவித்தார். ஆடவர் விழுந்த இடத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டருக்குத் தொலைவில் அவரின் உடல் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று அவரின் வாகனத்தைப் பாலத்தின் மேல் கண்டதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல் துறை விசாரணையைத் தொடங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
Seorang lelaki berusia 27 tahun ditemukan lemas selepas dipercayai terjatuh dari Jambatan Bindu, Tongkang Pecah. Mayatnya ditemui berhampiran Jambatan Sengkuang setelah operasi pencarian dilanjutkan. Kenderaan mangsa ditemui di tepi jalan sebelum kejadian.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *