JOHOR சட்டமன்ற உறுப்பினர் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

JOHOR மாநிலத்தின் MAHKOTA சட்டமன்ற உறுப்பினர் Sharifah Azizah Syed Zain காலமானார். 63 வயதான MAHKOTA சட்டமன்ற உறுப்பினர்  Sharifah Azizah Syed Zain ஜொகூர் மாநில அம்னோ மகளிர் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.  நேற்றிரவு அவரது வீட்டில் திடிரென மயங்கி விழுந்த அவரை, குடும்பத்தினர் kluang Enche’ Besar Hajjah Khalsom அரசு மருத்துவமனையில் அனுமதித்ததை அடுத்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். ஜொகூர் மாநில மெந்திரி பெசார் Onn Hafiz Ghazi அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என இரங்கல் தெரிவித்துள்ளார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *