சிலாங்கூரில் மோட்டார் சைக்கிள்களுக்கு 3,855 சம்மன்கள்! – JPJ SELANGOR
- Sangeetha K Loganathan
- 13 Nov, 2024
நவம்பர் 13,
சிலாங்கூரின் முக்கிய சாலைகளில் சிலாங்கூர் போக்குவரத்து குற்றப்புலனாய்வு துறையினர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகயில் 3,855 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 19,362 மோட்டார் சைக்கிள்களைச் சோதனையிட்டதாகவும் 1,644 மோட்டார் சைக்கிள்கள் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளின் பாகங்களை மாற்றியதற்காகவும், 983 மோட்டார் சைக்கிள்கள் சாலை வரி செலுத்தாததும், 737 மோட்டார் சைக்கிளோட்டிகள் ஓட்டுநர் உரிமம் இல்லாததற்காகவும் 302 மோட்டார் சைக்கிள்களில் பதிவு எண்கள் முறையாகப் பொறுத்தப்படாததும் என மொத்தம் 3,855 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஐவர் methamphetamine வகை போதைப்பொருள் பயன்படுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிலாங்கூர் மாநிலப் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது
JPJ Selangor keluarkan 3,855 notis dalam Operasi Khas Motosikal selama 12 hari sejak 1 Nov, melibatkan kesalahan teknikal, cukai jalan, lesen memandu, dan nombor pendaftaran. Lima motosikal disita dan lima individu yang didapati positif methamphetamin ditahan AADK.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *