தலைநகரில் இந்தியர்கள் நாளை அமைதி பேரணி! இந்தியர் குடியிருப்புப் பகுதியை இடிக்க உத்தரவு!
- Thina S
- 24 Sep, 2024
தலைநகரின் KAMPUNG PANDAN பகுதியில் உள்ள வீடமைப்புப் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் அங்கு
சட்டவிரோதமாகக் குடியிருக்கும் 10
இந்தியர்க் குடும்பங்களை வெளியேறும்படி கோலாலம்பூர் அரசு
நில ஆணையமான PENTADBIR TANAH
WILAYAH PERSEKUTUAN KUALA LUMPUR தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *