1.6 Million கடத்தல் பொருள்கள் பறிமுதல்! – KASTAM PERLIS

top-news
FREE WEBSITE AD

Jabatan Kastam Diraja Malaysia Perlis நடத்திய சோதனையில் 1.6 மில்லியன் மதிப்பிலானக் கடத்தல் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகப் பெர்லீஸ் மாநிலச் சுங்கத் துறை இயக்குநர் Ismail Hashim தெரிவித்தார்.

இச்சோதனையில் RM 1,625,000 ரிங்கிட் மதிப்பிலான மதுபானங்கள், சொகுசு வாகனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் சம்மந்தப்பட்ட HONDA CITY, NISSAN SYLPHY, BENTLEY BENTEGYA SPEED ஆகிய சொகுசு கார்கள் இற்க்குமதி வரி செலுத்தாதது தெரிய வந்துள்ளதாகவும் இதனால் RM 2,239,475 வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளதாக Ismail Hashim உறுதிப்படுத்தினார்

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *