மறுசுழற்சி கிடங்கில் தீ! 1.4 ஏக்கர் கருகியது!

top-news

அக்தோபர் 28,

Kota bahruவில் உள்ள மறுசுழற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என கிளாந்தான் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Khairul Ariffin Che Ramli உறுதிப்படுத்தினார். மாலை 6 மணிக்குக் கிடைக்கபெற்ற அவசர அழைப்பு கிடைத்ததாகவும் 11.30 மணிக்குத் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியதாகவும் Khairul Ariffin தெரிவித்தார், தீ விபத்து தொடர்பாக ஊழியர்கள் உயிரிழந்ததாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை என்றும், தீ பரவும் முன்னமே தொழில்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியேறியதாகவும் அவர் தெரிவித்தார். காகிதங்களும் நெகிழிகளும் வைத்திருந்த கிடங்கில் தீ ஏற்பட்டதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கியதாக கிளாந்தான் மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணையத்தின் இயக்குநர் Khairul Ariffin Che Ramli தெரிவித்தார்.

Tempat pengumpulan kitar semula di Pengkalan Chepa terbakar pada petang Ahad, dengan api besar dan asap tebal. Bomba masih berusaha memadam kebakaran.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *