குவாந்தானில் 100 ஆண்டுகள் பழமையான கடைகள் தீயில் கருகின!
- Sangeetha K Loganathan
- 20 Oct, 2024
அக்தோபர் 20,
குவாந்தானில் உள்ள Indera Mahkota பகுதியில் இயங்கி வந்த 3 கடைகள் தீயில் கருகி முற்றிலும் அழிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4,30 மணியளவில் தீ பரவியதாகவும் 1 மணிநேரப்போராட்டத்திற்குப் பின் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 20 பேர் கொண்ட தீயணைப்பு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்தியதாகவும் தீ ஏற்பட்டதற்கானக் காரணத்தை விசாரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயில் கருகிய 3 கடைகளும் சுமார் 100 ஆண்டுகளுக்கும் பழமையானக் கடைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tiga premis perniagaan berusia lebih 100 tahun di Jalan Besar, Pahang musnah dalam kebakaran. 43 anggota bomba dari empat balai dikerahkan untuk memadam kebakaran tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *