மலேசியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய பாலஸ்தீனியர்கள்! திருப்பி அனுப்ப உத்தரவு!
- Thina S
- 05 Oct, 2024
நேற்று முந்தைய நாள் மலேசியாவில் மருத்துவச்
சிகிச்சையைப் பெற்று வந்த பாலஸ்தீனியப் பெண்கள் இருவர் மலேசிய அதிகாரிகளைத் தாக்கியும்
பொருள்களைச் சேதப்படுத்தியதும் காணொலியாகப் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட இருவர் மீதும்
விசாரணை நடத்தப்பட்டு அவர்கள் இருவரும் மீண்டும் பாலஸ்தீனியத்துக்கே அனுப்பப்படுவார்
என மலேசியாவுக்கானப் பாலஸ்தீனியத் தூதர் Walid Abu Ali உறுதிப்படுத்தினார்.
அவரின் இம்மாதிரியானச் செயலுக்குத் தாங்கள் வருந்துவதாகவும்
ஆதரவளித்த மலேசியாவை அவமானப்படுத்திய இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்
அவர் தெரிவித்தார். விசாரணைக்குப் பின்னர் உடனடியாக அவர்கள் பாலஸ்தீனத்திற்கு அனுப்பப்படுவார்
என மலேசியாவுக்கானப் பாலஸ்தீனியத் தூதர் Walid Abu Ali தெரிவித்தார்.
Dua wanita warga Palestin yang tular dalam video
membuat kekecohan dan merosakkan harta benda awam di Wisma Transit Kuala Lumpur
akan dihantar pulang ke Gaza dalam masa terdekat, menurut Duta Palestin ke
Malaysia, Walid Abu Ali.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *