விபத்தில் பெற்றோரும் 4 வயது சிறுமியும் பலி! குழந்தை படுகாயம்!

top-news

நவம்பர் 22:  சிகாம்புட்  அருகில் ஏற்பட்ட சாலை விபத்தில் தாய் தந்தையருடன் 4 வயது சிறுமியும் பலியானதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்தார்.  

காலை 7.30 மணியளவில் Jalan Duta சாலையில் பழுதடைந்த லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியதாகவும், சம்பவ இடத்திலேயே 37 வயது ஆடவரும், 27 வயது பெண்ணும் 4 வயது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், உடனிருந்த கைக்குழந்தை படுகாயம் அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். 

விபத்தில் படுகாயம் அடைந்த குழந்தை Selayang மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ibu bapa, anak perempuan 4 tahun maut, manakala seorang bayi parah selepas motosikal dinaiki merempuh belakang lori di Kilometer 2 Timur Lebuhraya Duta-Ulu Kelang (DUKE)

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *