விபத்தில் 36 வயது ஆடவர் மரணம்!
- Sangeetha K Loganathan
- 18 Oct, 2024
அக்தோபர் 18,
குவாந்தானிலிருந்து கோலா திராங்கானு செல்லும் சாலையில் ஏற்பட்ட விபத்தில் 36 வயது பாதுகாவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Kemaman மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.
19 வயது கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து 36 வயது Muhammad Azroy Muahmad Hairi'யின் மோட்டார் சைக்கிளை மோதியதால் இவ்விபத்து நிகழ்ந்திருப்பதை முதற்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதாக Kemaman மாவட்டக் காவல் ஆணையர் Hanyan Ramlan தெரிவித்தார்.
கார் ஓட்டுநர் மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி கால்வாயில் விழுந்து தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seorang pengawal keselamatan, Muhammad Azroy Muhammad Hairi, 36, maut akibat kecederaan parah di kepala selepas motosikalnya dilanggar oleh sebuah kereta Perodua Myvi yang hilang kawalan di Jalan Kuala Terengganu-Kuantan, menyebabkan beliau tercampak ke dalam longkang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *