தெலுக் இந்தானில் மர்ம ஆம்புலன்ஸ்!

top-news

தெலுக் இந்தானில் பதிவு செய்யப்படாத ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமுற்றனர். ஆம்புலன்ஸ் சைரன் ஏதுமின்றி சாலையைக் கடந்ததால் எதிரில் வந்த வாகனத்தில் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அம்புலன்சில் இருந்த நோயாளிக்குக் காயம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனை ஆம்புலன்சில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்புலன்சின் பதிவு எண்களைக் கொண்டு விசாரித்த அது தனியாருக்குச் சொந்தமான மினி வேன் மட்டுமே என்றும் பதிவு செய்யப்படாமல் செயல்பட்டு வந்ததாகத் தெரிய வந்துள்ளது

Sebuah MPV yang diubahsuai secara haram sebagai ambulans terlibat dalam kemalangan di persimpangan lampu isyarat merah. Kenderaan tersebut tidak berdaftar sebagai ambulans, dan hanya menyebabkan kecederaan ringan kepada pemandu serta pesakit.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *