2 லாரிகள் விபத்து! ஓட்டுநர் மரணம்!

top-news

அக்தோபர் 25,

பெந்தோங்கிலிருந்து ரவுப் செல்லும் CSR விரைவுச் சாலையில் இரண்டு லாரிகள் விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் லாரி உதெியாளர் பலத்த காயத்திற்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னே சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதியதில் ஓட்டுநர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவரின் உதவியாளர் அவசரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பகாங் மீட்புப் படை ஆணையம் தெரிவித்துள்ளது. 

Di Lebuhraya CSR, kemalangan dua lori menyebabkan pemandu lori maut serta-merta, manakala pembantu pemandu cedera parah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *