லாரிகள் மோதியதில் 28 வயது பெண் பலி! – பேராக்

top-news

ஐஸ் கட்டிகளை ஏற்றிச் சென்ற லாரி TRELER லாரியின் பின் மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநரின் மனைவியான 28 வயது பெண் உயிரிழந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் Kampung Pulai Gopeng Kinta சாலையில் நிகழ்ந்ததாக பேராக் மாநில மீட்புப் படை ஆணையத்தின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad தெரிவித்தார்.

அதிவேகத்தின் காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் TRELER லாரியின் பின் மோதியதாக 24 வயது கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். சம்மந்தப்பட்ட விபத்தில் லாரி ஒட்டுநருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது

Seorang wanita berusia 28 tahun maut selepas lori ais yang dipandu suaminya terlanggar treler di Jalan Ipoh-Kampar. Suaminya mengalami kecederaan ringan, menurut JBPM Perak.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *